YOUAREHERE முகப்புப் பக்கம்

University Grants Commission - Sri Lanka

  • English
  • Sinhala
  • Tamil-Sri Lanka
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அன்புடன் வரவேற்கின்றோம்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) என்பது 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் கீழ் 1978 திசெம்பர் மாதம் 22 ஆம் திகதி தாபிக்கப்பட்ட இலங்கையின் பல்கலைக்கழக முறைமையின் மையமாகும். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பிரதான அலுவல்களாவன; பல்கலைக்கழகக் கல்வியைத் திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைத்தல், உயர்கல்வி நிறுவகங்களுக்கான (HEIs) நிதியை ஒதுக்கீடு செய்தல், கல்வித் தரங்களைப் பேணிவரல், உயர்கல்வி நிறுவகங்களின் நிருவாகத்தை ஒழுங்குபடுத்தல் மற்றும் உயர்கல்வி நிறுவகங்களுக்கு மாணவர்களை அனுமதித்துக்கொள்வதனை ஒழுங்குபடுத்தல் என்பனவாகும். 

 

 

பல்கலைக்கழக அனுமதி தொடர்பான இணையவழி விண்ணப்பங்கள் - கல்வியாண்டு 2023/2024
(இறுதித் திகதி - 05-07-2024)

இணையவழி ஊடாக பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கும் முறை - காணொளி (வீடியோ)

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் தொடர்பான செய்தித்தாள் விளம்பரம்
கல்வியாண்டு 2023/2024
 

ஆங்கிலம் சிங்களம் தமிழ்
 
 

பல்கலைக்கழகத்தில் பதிவு செய்துகொள்ளல் 2022/2023

வெற்றிடங்களை நிரப்புவதற்கான இரண்டாவது சுற்றின் கீழ் பதிவு செய்துகொள்வதற்கான இறுதித் திகதி - 2024.05.06

  1. உமது தெரிவு தொடர்பான கடிதத்தை பதிவிறக்கம் செய்துகொள்வதற்கான அறிவுறுத்தல்கள் (மிக முக்கியம்)

  2. நேரடியாக பதிவு செய்துகொள்வதற்கு

  3. தெரிவு தொடர்பான கடிதத்தை பதிவிறக்கம் செய்து பதிவு செய்துகொள்வதற்காக தொடரவும்
 
கல்வியாண்டு 2022/2023 - கற்கை நெறிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள்

கல்வியாண்டு  2022/2023 -  ஆகக் குறைந்த  "Z" புள்ளிகள்
[க.பொ.த (உ.த) 2022 ) பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் - மீள் மதிப்பீட்டுக்குப் பின்னர்] 
 
 
 
 
 



reseach and scholarships
 
 
Procurement  Notices
 
Publications
 
 
Careers
 
Statistics
 
 


அறிக்கைகள் மற்றும் செய்திமடல்கள்
குழுக்கள், சபைகள் மற்றும் கவுன்சில்கள்
பொது
» மூலோபாயத் திட்டம் 2019-23 » நிலையியற் குழுக்கள் » பதிவிறக்கங்கள்
» ஆண்டறிக்கை » பல்கலைக்கழக சேவைகள் மேன்முறையீட்டு சபை »தர உத்தரவாத கவுன்சில் / பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு  
» பல்கலைக்கழக மாணவர் பட்டயம்  » ஏனைய சபைகள் / குழுக்கள்
» பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவகங்களை தரப்படுத்தல்

 

குழுக்கள், சபைகள் மற்றும்  கவுன்சில்கள்  
 

தகைமைகளை அங்கீகரித்தல்


தகைமைகளை
அங்கீகரித்தல்