YOUAREHERE

University Grants Commission - Sri Lanka

  • English
  • Sinhala
  • Tamil-Sri Lanka

 

"உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தகுதிகளுக்கான அங்கீகாரக் கடிதத்திற்கான கோரிக்கைகள் நிகழ்நிலை வழியாக மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்பதையும், அங்கீகாரக் கடிதங்கள் நிகழ்நிலை/பதிவுத் தபால் வழியாகவும் வழங்கப்படும் என்பதையும் கருத்திற் கொள்ளவும்"
அறிவித்தல் - உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தகைமைகளுக்கான அங்கீகாரக் கடிதங்களை வழங்குதல்

தயவு செய்து கோரிக்கையை பின்வருமாறு மேற்கொள்ளவும்
  1. கொடுப்பனவு நுழைவாயில் வழியாக - நிகழ்நிலை விண்ணப்பம் மற்றும் கட்டண நுழைவாயிலுக்கு இங்கே கிளிக் செய்யவும்
        அல்லது
  2. recog@ugc.ac.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்
    விண்ணப்பதாரர்கள் அங்கீகாரக் கடிதத்தைப் பெறுவதற்கான உங்கள் கோரிக்கையுடன் பின்வரும் ஆவணங்களை recog@ugc.ac.lk என்ற முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
  • கடிதத்தில் தோன்றும் விண்ணப்பதாரரின் முகவரியைக் குறிக்கும் கோரிக்கை கடிதம்.
  • பட்டம்/டிப்ளோமா/தற்காலிக சான்றிதழ் மற்றும்/அல்லது சமாதான நீதவான்/சட்டத்தரணி/கிராம அலுவலர் சான்றளித்த வேறு ஏதேனும் தொடர்புடைய சான்றிதழ்களின் பிரதி.
  • மூலச் சான்றிதழின் ஸ்கேன் செய்யப்பட்ட படம்
  • தேசிய அடையாள அட்டையின் ஸ்கேன் செய்யப்பட்ட பிரதி
  • வங்கிச் சீட்டின் ஸ்கேன் செய்யப்பட்ட பிரதி (தயவுசெய்து வங்கியில் பணம் செலுத்தி, உங்கள் பெயர் மற்றும் வங்கி விவரங்களைக் குறிக்கும் வாடிக்கையாளர் பிரதியை அனுப்பவும்)
** பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்  கீழ் உள்ள பல்கலைக்கழகங்கள்/உயர் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரக் கடிதத்திற்கு எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டாம்.
** விண்ணப்பதாரர்களின் விவரங்கள் இல்லாத ஏரீஎம் வைப்புப் பற்றுச்சீட்டுக்கள்/பற்றுச்சீட்டுகள் மற்றும் வங்கிச் சீட்டுகள் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதை நினைவில் கொள்ளவும்.
** பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால்  அங்கீகரிக்கப்படாத தகைமைகள்/நிறுவனங்களின் அங்கீகாரக் கடிதத்திற்குச் செலுத்தப்படும் பணம் திரும்பிச் செலுத்தப்படாது.
கீழே குறிப்பிடப்பட்டுள்ளபடி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்  கணக்கில் பணம் செலுத்தவும்;
- வெளிநாட்டு பல்கலைக்கழகம்/ உயர் கல்வி நிறுவனத்தின் அங்கீகாரம் - ஒரு சான்றிதழுக்கு ரூ. 2,500/-
- பிற தகைமைகளை அங்கீகரித்தல் - ஒரு சான்றிதழுக்கு ரூ. 2,000/-
இலங்கை வங்கியின் டொரிங்டன் கிளையில் கணக்கு இல. 0002323287 அல்லது மக்கள் வங்கியின் டவுன் ஹால் கிளையில் கணக்கு இல. 167- 1-001-4-3169407
 
Download:
Download this file (1298_Notice - Final 09 02 2014.pdf)Notice[ ]109 Kb
Download this file (1298_Application of Recognition of Foreign Universities.doc)Specimen Application Form[ ]93 Kb
Download this file (1298_Specimen Application Form- Local.pdf)Specimen Application Form- Local[ ]324 Kb
 

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

விசேட அறிவித்தல்கள்

அளிப்புக்கள் மற்றும் புலமைப்பரிசில்கள்
நிகழ்வுகள்

1 மானிடயவியல் மற்றும் சமூக விஞ்ஞானத்துறையின் நூற்றாண்டு வைபவம் - இலச்சினை மற்றும் இணையத்தளத்தை வெளியிடல்
1 2020 உயர் தர பெறுபேறுகளின் அடிப்படையில் 2020/21 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக அனுமதி தொடர்பான ஊடகக் கலந்துரையாடல்
1 2019 உயர் தர பெறுபேறுகளின் அடிப்படையில் 2019/20 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக அனுமதி தொடர்பான காணொளி (வீடியோ)
1 இலங்கை ஔடதக் கன்றுகள் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்புத் திட்டம்
1 கௌரவ கல்வி அமைச்சரின் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கான விஜயம்
 2 பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பணிகளைப் பொறுப்பேற்பு
 2 INQAAHE/APQN மாநாடு 2019, இலங்கை
 2 Presentation made by Chairman, UGC at the General Assembly of the INQAAHE biennial conference in Bahrain
 2 புதிய கட்டிடத் திறப்பு விழா

செய்திகள்

புதிய சுற்றறிக்கைகள்

ஆணைக்குழுச்
தாபனச் சுற்றறிக்கைகள்
நிதிச் சுற்றறிக்கைகள்

பல்கலைக்கழக சேமலாப நிதியம்

பகிடிவதையைத் தடுத்தல்

1998 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க கல்வி நிறுவகங்களில் பகிடிவதையையும் வேறு வகையான வன்செயல்களையும் தடைசெய்தல் சட்டம்

ஆங்கிலம்

சிங்களம்

தமிழ்

2015 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க குற்றச் செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்புச் சட்டம்

ஆங்கிலம்

சிங்களம்

தமிழ்

2017 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க குற்றச் செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு (திருத்தச்) சட்டம்

ஆங்கிலம்

சிங்களம்

தமிழ்


விசேட இடையிணைப்பிகள்


தகைமைகளை
அங்கீகரித்தல்