தாபனச் சுற்றறிக்கை இல.: 06/2023: 07/2023 ஆம் இலக்க "2023 உள்ளூராட்சித் தேர்தலுக்காக பெயர் குறித்த நியமனங்களை தாக்கல் செய்துள்ள அரசியல் உரிமைகளைக் கொண்டுள்ள அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு நிவாரணம் வழங்குதல்" எனும் தலைப்பிலான பொது நிருவாகச் சுற்றறிக்கையை ஏற்புடையதாக்கிக்கொள்ளல்.