09/2022 (i) ஆம் இலக்க தாபனச் சுற்றறிக்கை : PED 05/2022 (i) ஆம் இலக்க அரச தொழில் முயற்சிகள் சுற்றறிக்கை "சேவை மூப்புக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரச தொழில் முயற்சிகளில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கு சம்பளமற்ற வெளிநாட்டு விடுமுறை வழங்குதல். " பதிலீடு செய்துகொள்ளல்.