பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அன்புடன் வரவேற்கின்றோம் |
|||||||||||
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) என்பது 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் கீழ் 1978 திசெம்பர் மாதம் 22 ஆம் திகதி தாபிக்கப்பட்ட இலங்கையின் பல்கலைக்கழக முறைமையின் மையமாகும். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பிரதான அலுவல்களாவன; பல்கலைக்கழகக் கல்வியைத் திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைத்தல், உயர்கல்வி நிறுவகங்களுக்கான (HEIs) நிதியை ஒதுக்கீடு செய்தல், கல்வித் தரங்களைப் பேணிவரல், உயர்கல்வி நிறுவகங்களின் நிருவாகத்தை ஒழுங்குபடுத்தல் மற்றும் உயர்கல்வி நிறுவகங்களுக்கு மாணவர்களை அனுமதித்துக்கொள்வதனை ஒழுங்குபடுத்தல் என்பனவாகும். |
|||||||||||
பல்கலைக்கழகத்தில் பதிவு செய்துகொள்ளல் 2021/2022 |
|
பத்திரிகை அறிவித்தல் - ஆங்கிலம்சிங்களம் தமிழ் |
|
![]() |
|
|
|
|
![]() |
|
|||||
![]() ![]() |
![]() ![]() |
![]() ![]() |
|||||||||
» மூலோபாயத் திட்டம் 2019-23 | » நிலையியற் குழுக்கள் | » பதிவிறக்கங்கள் | |||||||||
» ஆண்டறிக்கை | » பல்கலைக்கழக சேவைகள் மேன்முறையீட்டு சபை | » தகைமைகளை அங்கீகரித்தல் | |||||||||
» பல்கலைக்கழக மாணவர் பட்டயம் | » ஏனைய சபைகள் / குழுக்கள் | » தர உத்தரவாத கவுன்சில் / பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு | |||||||||
» பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவகங்களை தரப்படுத்தல் |
» அங்கீகாரக் கடிதங்கள் (உள்நாடு மற்றும் வெளிநாடு) |